இந்திரா காந்தி இருந்திருந்தால் இதுபோன்று திமுக நடந்திருக்காது – அர்ஜுன் சம்பத்!

இந்திரா காந்தி இருந்திருந்தால் மத்திய அரசு மீது திமுக அரசு குறை சொல்லி இருக்க முடியுமா? அப்படி சொல்லியிருந்தால் மீண்டும் மிசா வந்திருக்கும் என்று அர்ஜுன் சம்பத் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.