சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48. சென்னையில் வசித்து வந்த மனோஜுக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உடடினயாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை நடந்த நிலையில், மீண்டும் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்ததாககூறப்படுகிறது. பிரபல நடிகரும், டைரக்டருமான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைகளைப் பயின்றவர். இவர் சில படங்களுக்கு இயக்குனராகவும் பணியாற்றி […]
