சென்னை: சென்னையில் ஏசி மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. சென்னை மக்கள் மற்றும் புறநகர் பகுதி மக்களின் போக்குவரத்து சேவையில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வருவது சென்னையில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில். சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மின்சார ரயில் சேவை மட்டுமின்றி, தற்போது மெட்ரோ ரயிலும் கைகொடத்து வருகிறது. இருந்தாலும் புறநகர் பகுதி மக்களின் விடிவெள்ளியாக இருப்பது மின்சார ரயில் மட்டுமே. இந்த […]
