ஜனநாயகன் ஜனவரிக்கு தள்ளிப்போனது ஏன்? படப்பிடிப்பு காரணம் இல்லை…!

Jana Nayagan Movie: நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என கூறப்படும் ஜனநாயகன் ஜன.9ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள காரணத்தை குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.