தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் தங்கம் வாங்குவதற்கு பணம் பெற்று வந்தார் என்று வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) பெங்களூருவில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ரன்யா ராவின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது டிஆர்ஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மது ராவ், ரன்யா ராவ் ஹவாலா மூலம் பணம் பெற்றதாக ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். “ரன்யா ராவுக்கு ஹவாலா மூலம் […]
