தேசிய மகளிர் ஆக்கி: 5-வது நாள் முடிவுகள்

ராஞ்சி,

தேசிய மகளிர் ஆக்கி தொடர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் ஒடிசா, மராட்டியம், மத்திய பிரதேசம், மணிப்பூர், அரியானா, மிசோரம், ஜார்கண்ட் மற்றும் பெங்கால் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் 5-வது நாளான நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி 8-0 என்ற கோல் கணக்கில் மணிப்பூரை பந்தாடியது. மற்ற ஆட்டங்களில் அரியானாவை வீழ்த்தி ஒடிசாவும் (2-0), மத்திய பிரதேசத்தை வீழ்த்தி மிசோரமமும் (2-1), பெங்காலை வீழ்த்தி மராட்டியமும் (4-2) வெற்றி பெற்றன.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.