நிற்காமல் ஓடிய அரசு பேருந்து பின்னால் ஓடிய +2 மாணவி : ஓட்டுநர் சஸ்பெண்ட்

வாணியம்பாடி வாணியம்பாடியில் அரசு பேருந்தை நிற்த்தாமல் +2 மாணவியை பின்னல ஓட வைத்த ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வாணியம்பாடி பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை ஆலங்காயம் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது கொத்தகோட்டை கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தை நெருங்கியபோது, பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத காத்திருந்த மாணவி பேருந்தை கைகாட்டி நிறுத்தினார். ஆயினும் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதால் அதிர்ச்சியடைந்த மாணவி, பஸ்சை விட்டுவிட்டால் தேர்வு எழுதச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.