சென்னை: பாராளுமன்றத் தொகுதி மறுவரையறையை தள்ளி வைக்க வலியுறுத்தும் வகையில், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாகவும், 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் வகையில், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். மக்கள் தொக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரை செய்யப்பட உள்ளது. அதன்படி […]
