சென்னை: சென்னை கிண்டி தரமணியில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்குள் காவல்துறையினரின் மீது சட்டையை பிடித்து இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த (SFI) மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு நடைபெற்ற கூட்டு பாலியல் வன்முறையை கல்லூரி நிர்வாகமும் காவல்துறையினரும் மறைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். சென்னை தரமணியில் அரசு மகளிர் பாலிடெக்னிக் உள்ளது. இங்குள்ள மாணவிகள் சிலர் நிர்வாகத்துக்கு எதிராக நடந்துகொண்டதால், […]
