மதுரை: விருதுநகர் காவலர் மதுரையில் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சுட்டு பிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில், ரவுடிகளும், காவல்துறையினரும், வழக்கறிஞர்களும் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்படும் அவலங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், மார்ச் 19ந்தேதி மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சனேரி பகுதியில் […]
