ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பிரபல பாலிவுட் பாடகி நேஹா கக்கரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடினர். இரவு 7:30 மணிக்கு துவங்குவதாக இருந்த இந்த இசை நிகழ்ச்சிக்கு நேஹா கக்கர் குறித்த நேரத்துக்கு வராததால் நிகழ்ச்சி தாமதமானது. இரவு 10 மணி வரை நேஹா கக்கர் அரங்குக்கு வராததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அவரை வசைபாட தொடங்கினர். சுமார் மூன்று மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்த நேஹா, “நீங்க […]
