“அழுது கொண்டிருக்கும் அம்மாவின் முகம் போல அவ்வளவு எளிதாகப் பிள்ளைகளுக்குக் கிடைத்து விடுவதில்லை அழுது கொண்டிருக்கும் அப்பாவின் முகம்.” – நா, முத்துக்குமார்.
மகன்களின் முதல் கதாநாயகன் அப்பாக்கள் தான். மகன்களின் பார்வையில் அனைத்தையும் சாத்தியமாக்குபவர்கள் அப்பாக்கள். அப்பாக்களால் சிங்கத்தை அடக்க முடியும்; நொடி பொழுதில் ஏதோவொரு கிரகத்திற்கு செல்ல முடியும். எல்லாம்… எல்லாம்… எல்லாம் முடியும்! அனைத்தையும் சாத்தியமாக்குவார் அப்பாக்கள்.
அப்படியான அப்பாக்கள் பற்றி அணிலாடும் முன்றிலின் இந்த அத்தியாயத்தில் பேசுகிறார் நா. முத்துக்குமார்.

இது நா முத்துக்குமாரின் கதை மட்டும் அல்ல. நம் கதை. நம் அப்பாக்களின் கதை. இங்கே க்ளிக் செய்து அணிலாடும் முன்றில் கேளுங்கள்! ✨ | #Vikatan | #VikatanPlay | #AudioBooks