சென்னை தமிழ்க சட்டசபையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து விவாதம் நடந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கான நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட தொடங்கி விட்டன. நேற்று இரவூ தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதன் மூலம் மீண்டும் அதிமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இன்று அமித்ஷா – […]
