சென்னை செயின் பறிப்பு கொள்ளையர்கள் புகைப்படம் வெளியீடு ன்னை சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டா கொள்ளக்யர்கல் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. நேற்று சென்னையில் நந்தனம், சாஸ்திரிநகர், இந்திரா நகர், கிண்டி, வேளச்சேரி, விஜயா நகர் ஆகிய இடங்களில் சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் போலீசார் ஆங்காங்கே, இரும்பு தடுப்பு அமைத்து சோதனை மேற்கொண்டனர். மேலும் விமான நிலையத்திற்கும் யாராவது கடைசி நேரத்தில் வந்து விமானத்தில் செல்ல டிக்கெட் கேட்டால், […]
