பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் தேசிய தினத்தைக் கொண்டாடியது

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் திங்கட்கிழமை (மார்ச் 24) கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் பாகிஸ்தானின் தேசிய தினத்தை கொண்டாடியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.