பாஜக உடன் அதிமுக கூட்டணியா…? சூசகமாக பேசிய இபிஎஸ் – சொன்னது என்ன?

Edappadi Palanisamy News: கூட்டணி குறித்து எந்த கட்சியாவது நிலையாக இருந்தது உண்டா என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி முடிவாகும் என சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.