புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்

புதுச்சேரி இன்று புதுச்சேரி அரசு பல முக்கிய அறிவிஃப்ப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போது புதுச்சேரி சட்டசபையில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் நமச்சிவாயம் , ”நீட் பயிற்சி பெற 585 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், புதுச்சேரி நகரப்பகுதியில் 2, கிராமப்புறங்களில் 2 மற்றும் காரைக்காலில் 1-நீட் பயிற்சி மையம் அரசு சார்பில் தொடங்கப்படும். 2025-26 ஆம் கல்வியாண்டு சி.பி.எஸ்.சி. பாடத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாலை சிற்றுண்டி வாரம் இரு நாட்கள் மட்டும் வழங்கப்பட்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.