சென்னை: மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று மாலை பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்குமார் நேற்று மாலை திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். 48வயதாகும் அவருக்கு ஏற்கனவே இருத அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். . மனோஜ் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், […]
