சென்னை: தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் தெரிவித்தபடி, 3 வழித்தடத்தில் பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து குறித்து அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் – விழுப்புரம் , சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் மற்றும் கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் ஆகிய மூன்று வழித்தடங்களில் , பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து சேவையை உருவாக்கிட , விரிவான சாத்தியக்கூறு […]
