சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு வரும் ஜுன் 2-ம் தேதி பாராட்டு விழா நடைபெறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இசையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள இளையராஜா உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ‘ராயல் பிலார்மோனிக்’ ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து கடந்த 9 ஆம் தேதி (2025, மார்ச் 9ந்தேதி) லண்டனில் தனது முதல் சிம்பொனி ‘valiant’ இசையை அரங்கேற்றம் செய்தார். இதன் மூலம் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த ‘முதல் இந்தியர்’ என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவரது சிம்பொனி இசைக்கு உலகம் முழுவதும் இருந்து […]
