ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2025ல் வெளியாகியுள்ள தகவலின்படி உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் இருந்து முகேஷ் அம்பானி வெளியேறியுள்ளார். கடன் சுமை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதை அடுத்து முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி குறைந்துள்ளது. இந்த பட்டியலின்படி, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் உலகின் முதல் பணக்காரராக தொடர்ந்து நீடிக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு வியக்கத்தக்க வகையில் 82% அல்லது $189 […]
