தூத்துக்குடி: ஓபிஎஸ்-க்கு மீண்டும் அதிமுகவில் இடம் கிடையாது, அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான் என தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதிமுக முன்னாள எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நெல்லை சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓபிஎஸ், டாஸ்மாக் ஊழல், அதிமுக பாஜக கூட்டணி, அதித்ஷா உடனான சந்திப்பு உள்பட பல்வேறு தகவல்கள் குறித்த செய்தியாளர்களின் சரமாரி […]
