சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார் . வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை கைவிடுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்த தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், . “இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. அதுபோல, இஸ்லாமியரை வஞ்சிக்கும் வகையில் வக்பு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டம் இஸ்லாமியர்களை வஞ்சிக்கிறது” […]
