வீரதீர சூரன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிராக, ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மனு தாக்கல் செய்து இருந்தது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் 4 வாரம் தடை விதித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
