ரம்ஜான் அன்று சாலையில் தொழுகை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திர பிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மசூதிகள் மற்றும் சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் தொழுகை செய்தால் பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது. ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகை இன்று நடைபெற்றுவரும் நிலையில் மீரட் காவல்துறை கண்காணிப்பாளர் (நகரம்) ஆயுஷ் விக்ரம் சிங், உள்ளூர் மசூதிகள் அல்லது நியமிக்கப்பட்ட ஈத்காக்களில் ஈத் […]
