கட்சிக்கு உழைக்காதவர்களுக்கு பதவி இல்லை : தவெக பொதுச் செயலாளர்

சென்னை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கட்சிக்கு உழைக்காதவர்களுக்கு பதவி இல்லை என அறிவித்துள்ளார்/ தவெக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேசியபோது  விஜய் கூட நான் இல்லை என்றால் என் நிழலே என் கூட வராது . தவெகவில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்கப்படுகிறது. உழைக்காதவர்கள் யாருக்கும் பதவிகள் வழங்கப்படுவதில்லை நாங்கள் வீர வசனம் பேசி விட்டு கைத்தட்டல் வாங்கும் கூட்டம் அல்ல, உண்மையாக உழைக்கும் கூட்டம். இதுவரை 54 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.