காவலர் கொலை: மக்கள் பிரச்சினை குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பு! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சென்னை:  மதுரை உசிலம்பட்டியில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் காவலர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து, சட்டப்பேரவையில் பேச முயற்சித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்ல்ஏக்கள் அவையில் இருந்து சபாநாயகரால் வெளியேற்றப்பட்டனர். இந்தநிலையில்,  உசிலம்பட்டி  காவலர் கொலை:,  மக்கள் பிரச்சினை குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பதாக, சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக அதிமுக கொண்டு வந்த  கவன […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.