சென்னை,
மொத்தம் ரூ.2.35 கோடி பரிசுத் தொகைக்கான உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டி தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் ஆண்கள், பெண்கள் ஒற்றையர், ஆண்கள், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய 5 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சத்யன், சக நாட்டு வீரர் பயாஸ் ஜெயினிடம் மோதினார் . மோதினார் இந்த ஆட்டத்தில் சத்யன் 8-11, 11-2, 8-11, 3-11 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
Related Tags :