சென்னை தமிழக அரசு சேலம் , கோவை மெட்ரோ ரயில் திட்ட விவரம் குறித்து அறிவித்துள்ளது/ இன்று தமிழக சட்டசபையில் முன் வைக்க்கப்பட்ட, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆகிய துறைகளுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், ”அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து துறைக்கான தீர்வாக கோவை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் நெல்லை ஆகிய 2-ம் நிலை நகரங்களில் […]
