மியான்மரை மையமாகக் கொண்டு இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து 6.4 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரை புரட்டிப்போட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுத்தக்கத்தில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், மொட்டைமாடிகளில் இருந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர் பல நூறு மீட்டர்கள் தெறித்ததாகவும் கூறப்படுகிறது. பாங்காக்கில் […]
