நாளை எண்ணூரில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள்

சென்னை நாளை எண்ணூரின் சில பகுதிகல் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்க மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ”சென்னையில் நாளை (29.03.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எண்ணூர்: கத்திவாக்கம்,எண்ணார் பஜார், காட்டு. குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன்படை வீதி, வள்ளுவர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.