சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரூ போட்டு பாஜகவை அலற விட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி புகழ்ந்துள்ளார். இன்று சட்டசபையில் துணை முதல்வர்ர் உதயநிதி ஸ்டாலின்,- ”நான் பதிலுரை வழங்கும்போதெல்லாம் அதிமுகவினர் அவையில் இருக்க மறுக்கிறார்கள். எதிர்கட்சித் தலைவர் ஒருவாட்டிக்கூட நான் பதில் சொல்லும்போது இருக்கமாட்றாங்க. கடந்த முறை எனது காரில் தவறாக ஏற நினைத்தவர்களை பாதை மாறி செல்லாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்தேன். எங்க காரு தப்பா போகாதுன்னு சொன்னாங்க… ஆனால் இன்று […]
