டெல்லி: மியான்மரில் நேற்று பெரும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று காலையிலும் நில அதிர்வு காணப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே நேற்று நடைபெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், ஏராளமான கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்த நிலையில், 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. மியான்மர் நிலநடுக்கம் தொடர்பாக இன்று காலை நாட்டின் ஆளும் இராணுவ ஆட்சிக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிலநடுக்கம் […]
