மியான்மரில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 2.50 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தீவிரம் 4.7 ஆக பதிவானதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் மியான்மர் மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் தரைமட்டமாகின. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சில நிமிட நேரம் வரை நீடித்ததால் மியான்மரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது, இந்த எண்ணிக்கை மேலும் […]
