டெல்லி: மியான்மர் நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா சார்பில் உடனடியாக சிறப்பு விமானத்தில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்க உத்தரவிட்டார். அதனப்டி, மியான்மருக்கு உடனடியாக, முதல்நாடாக, இந்தியா, நிவாரணம் மற்றும் மருந்து பொருட்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டி உள்ளது. மியான்மர்-தாய்லாந்தில் நேற்று (மார்ச் 28ந்தேதி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை முற்பகல் 11.50 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 7.7 ஆக இருந்தது. இதையடுத்த அடுத்த […]
