ஸ்ரீ யோகா ராமர் கோயில் , நெடுங்குணம்,வந்தவாசி, சேத்துப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் தல வரலாறு திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி சேத்துப்பட்டு அருகே உள்ளது நெடுங்குணம் ஸ்ரீ யோகா ராமர் கோயில். இக்கோயிலின் பிரம்மாண்டத்தை அதன் கோபுரமே நமக்குக் காட்டிக் கொடுக்கிறது. முகப்பு கோபுரம் ஏழு கலசங்கள் கொண்டதாக 6 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரமாகும். உள்ளே இன்னொரு கோபுரம் ஐந்து கலசங்கள் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம் திகழ்கிறது. கோயிலின் மண்டபத்தில் உள்ள தூண்கள் கலைநயமிக்க சிற்பங்களின் தொகுப்பாகவே […]
