சென்னை: 100நாள் வேலை திட்டத்தை சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் மோடிஅரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ”ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து, திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில், 100நாள் வேலை திட்டத்தை ஒழித்துகட்டும் வேலையில் மத்தியஅரசு இறங்கி உள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து […]
