சர்வதேச டேபிள் டென்னிஸ்: இந்திய வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சென்னை,

உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டி தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் மானவ் தாக்கர் , தென் கொரியாவின் லிம் ஜோங்ஹூனை எதிர்கொண்டார் .

இந்த ஆட்டத்தில் 5-11, 12-10, 3-11, 11-6, 11-1 என்ற செட் கணக்கில் லிம் ஜோங்ஹூனை தோற்கடித்து மானவ் தாக்கர் அரையிறுதிக்கு முன்னேறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.