Actors Who Did Not Condolence Manoj Bharathiraja Death : தமிழ் திரையுலகின் நடிகராக விளங்கிய மனோஜ் பாரதிராஜா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்புக்கு பெரிய பிரபலங்கள் சிலர் இரங்கல் தெரிவிக்கவில்லை என்ற ஆதங்கம் ரசிகர்களுக்கு இடையே எழுந்துள்ளது.
