சென்னை: ஏப்ரல் 6ந்தேதி பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்க தமிழ்நாடு வருகை தரும், பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அன்றைய தினம் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ரூ. 550 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்தில் ராமேஸ்வரம் கடலில் புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வந்த பாம்பன் புதிய பாலம் அத்துடன் செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு வந்த பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டங்களுக்கும் […]
