சென்னை: உள்கட்சி மற்றும் கூட்டணிகட்சகிள் தொடர்பான கருத்து வேறுபாடுகளை யாரும் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என விசிகவினருக்கு திருமாவளவன் எச்சரிக்கை விடுத்தள்ளார். மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள கட்சி தலைமையின் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். விசிகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடையே அரசியல் கண்ணோட்டத்தில் மாறுபாடு இருப்பது ஆதவ் அர்ஜூனாவின் விமர்சனம் மூலம் அம்பலமானது. கூட்டணி கட்சியான திமுகவை ஆதவ் அர்ஜூனா நேரடியாக விமர்சனத்து ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், அவரை திருமா சஸ்பெண்டு […]
