சென்னை: தமிழ்நாடுஅரசு ரூ.85,000 கோடி முதலீட்டை இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே ரூ.8000 கோடி மதிப்பிலான முதலீட்டை இழந்துள்ள தமிழ்நாடு அரசு, 85ஆயிரம்கோடி முதலீடான சீனாவின் பி.ஒய்.டி மின்சார கார் தயாரிப்பு நிறுவனத் தைத் தமிழ் நாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசால் முடியவில்லை என குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சீனாவைச் சேர்ந்த மின்சார மகிழுந்து நிறுவனமான பி.ஒய்.டி (BYD – […]
