சென்னை: “பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால் சிறப்பு சலுகை” அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுஉள்ளது. இந்தபுதிய சலுகை நாளை முதல் அமலுக்கு வருகிறது. பெண்கள் பெயரில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால் 1 சதவீத பதிவுக்கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் குறைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெண்களின் முன்னேற்றங்களுக்கு ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, பெண்கள் பெயரில் பதிவு […]
