உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் செமக்ளூடைடு என்ற மருந்து, நீரிழிவு நோயால் ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 14 சதவீதம் குறைக்கும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நடத்திய அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், செமக்ளூடைடு உடல் எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருப்பதாகவும், உடல் பருமனைக் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் செயல்படக்கூடும் என்றும் கூறினர். இதயத்தின் தமனிகளில் கொழுப்பு சேர்வதால், டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் […]
