மியன்மார் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) ரிக்டரில் 7.7 அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் அந்நாட்டில் இதுவரை 1700 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 300 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மியான்மரை ஆளும் ராணுவக் குழு ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று இன்று (மார்ச் 31) அறிவித்துள்ளது. ஏப்ரல் 6 வரை தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவித்துள்ள ஆட்சியாளர்கள், நிலநடுக்க […]
