டெல்லி: இந்தியாவின் பொதுக் கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா காந்தி அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், மதவாதமயமாக்கல் ஆகிய 3 கொள்கைகள் மூலம் மோடி அரசு இந்தியாவின் பொதுக் கல்வி முறையை படுகொலை செய்வது முடிவுக்கு வர வேண்டுமென வலியுறுத்திய சோனியா காந்தி இந்த மூன்று C க்களும் முடிவுக்கு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதாவது, இந்த […]
