சபரிமலை இன்று சபரிமலைஇஅயப்ப்பன் கோவில் பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்காக நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். கார்த்திகை மாதம் தான் அதிக பக்தர்கள் சென்று திரும்புவார்கள் என்ற போதிலும் மற்ற காலங்களிலும் அங்குக் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். இந்த சூழலில், சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை இன்று (ஏப்.1) திறக்கப்படுகிறது. பங்குனி […]
