டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார் உற்பத்தி ஆலையை துவங்க உள்ளதாக செய்தி வெளியான நிலையில், அதன் போட்டி நிறுவனமான சீனவைச் சேர்ந்த எலக்ட்ரானிக் கார் உற்பத்தி நிறுவனமான BYD இந்தியாவில் தனது உற்பத்தி ஆலையை அமைக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானாவின் ஹைதராபாத் அருகே மூன்று இடங்கள் அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த இடங்களில் ஏதாவது ஒன்றில் இதன் உற்பத்தி ஆலை நிறுவப்படும் என்றும் கூறப்படுகிறது. ரூ. 85 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட […]
