லக்னோ உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசி உள்ளார். உத்தரப்பிரதேச முதல்வ்ர் யோகி ஆதித்யநாத்,- ”உத்தரப் பிரதேச பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதனால் உத்தரப் பிரதேசம் பாதிக்கப்பட்டுவிட்டதா? புதிய வேலைகளுக்கான வாய்ப்புகள் மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்வது ஒரு மாநிலத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்காது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொழி சர்ச்சையை குறுகிய அரசியல் நலன்களுக்காக […]
