சென்னை புவிசார் குறியீடு கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு அளிக்கப்ப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு குறியீடு பெறப்படுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் இந்த புவிசார் குறியீடு அங்கீகாரம் தனிநபருக்கான உரிமை இல்லை என்பதால்அந்த பகுதியில் உள்ள அனைவருக்குமான உரிமையாக பார்க்கப்படுகிறது. இதற்கு மதுரை மல்லி, காஞ்சீபுரம் பட்டு ஆகியவற்றை உதாரணமாக சொல்ல முடியும். இந்த குறியீட்டை […]
